அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் வீடியோ ஆல்பம் 'Bulbu Song'. பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், வாகை சூடவா இனியா ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கு மஸ்தான்-காதர் இசையமைத்துள்ளார். 'எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ' என்ற 'பல்பு சாங்' ஆல்பத்தின் பாடல் நாளை(ஜூலை 25) வெளியாகவுள்ளது.
அபிஷேக் - பிரசாந்த் பாடியுள்ள இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் B. சிவராக் சங்கர். ஹரிRJ ராஜன் - கார்த்திக் முனியாண்டி ஒளிப்பதிவில் , அரவிந்த் படத்தொகுப்பில் . 'பல்பு சாங்' என்ற ஒற்றை பாடல் வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கியிருக்கிறார் AR பரத் குமார்.
“பல்வேறு திரை இசை பாடல்களை வெளியிடும் வரும் புகழ் பெற்ற சரிகமா நிறுவனத்துடனும் பல்பு சாங் பாடலை வெளியிடுவது எங்களுக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. ஒரு பெண்ணால் 'பல்பு வாங்கிய'(ஏமாந்த) ஒரு இளைஞன், அவனை ஏமாற்றிய பெண்ணை திட்டி, கேலிசெய்து பாடும் பாடலே 'எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ'. கண்கவர் காட்சிகள், துள்ளல் இசையென 'பல்பு சாங்' ஆல்பம் பெரும் வெற்றிபெரும். இந்த ஆல்பம் இதைப் போன்றப் பாடல்கள் மேலும் வெளி வர உதவும் என நம்புகிறோம். “ என்று நம்பிக்கையுடன் கூறினார் ஆல்பத்தின் தயாரிப்பாளர் DR.S. செல்வமுத்து.