தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படமும், ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள பங்கிஸ்தான் படமும், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளன. இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போதிலும், வசூலில் எவ்வித பாதிப்பும் இருக்கப்போவதில்லை, ஏனெனில் இரண்டும் சிறந்த பட்ஙகள், இவ்விரு படங்களையும் பார்க்க மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று ரித்தேஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.