தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷ்யம் மலையாள படத்தில் மோகன்லாலுடன் நடித்த மீனா அதன்பிறகு அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுடன் நடித்தார். பின்னர், அதே படம் கன்னடம், தமிழில் ரீமேக் ஆனபோதும் அதே வேடத்தில் நடிக்க முயற்சி எடுத்தார் ஆனால் ஒர்க்அவுட்டாகவில்லை. இருப்பினும், தற்போது மலையாளம், தெலுங்கில் சில படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார் மீனா. ஆனால், மலையாளத்தில் த்ரிஷ்யத்துக்கு பிறகு ஒரு பெரிய இடம் கிடைக்கும் என்று நினைத்த மீனாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறதாம்.
காரணம், அந்த படத்தில் மீனாவின் கேரக்டர் பேசப்பட்டபோதும், பெண் ஐஜியாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்பைதான் அங்குள்ள மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதினார்களாம். அதன்காரணமாக, திருஷ்யம் படம் ஆஷா சரத்தைதான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக்கி விட்டதாம்.