சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சல்மான் நடிப்பில் தற்போது வௌியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ''பஜ்ரங்கி பைஜான்''. இந்தப்படத்திற்கு அடுத்து, ''பிரேம் ரத்தன் தன் பயோ'' என்ற படத்திலும் அதற்கு அடுத்தப்படியாக ''சுல்தான்'' என்ற படத்திலும் நடிக்கிறார் சல்மான். இதில் சுல்தான் படத்திற்கான ஹீரோயின் மட்டும் நீண்டநாட்களாக முடிவாகமல் இருந்தது. தற்போது ஹீரோயின் முடிவாகியுள்ளது. தீபிகா படுகோனே தான் சுல்தான் படத்தின் ஹீரோயின் என அறிவிக்கப்பட்டுள்ளது. சஇந்த தகவலை சல்மானே அறிவித்திருக்கிறார்.
சுல்தான் படம் காதலும், விளையாட்டும் கலந்த படம், இதில் தீபிகா படுகோனே ஒரு ஹீரோயினாகவும், மற்றுறொரு ஹீரோயினாக புதுமுகம் ஒருவரும் நடிக்கிறார் என்று சல்மான் கூறியுள்ளார்.
முதன்முறையாக சல்மானும், தீபிகா படுகோனேவும் இந்தப்படத்தின் மூலம் ஜோடி சேருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.