Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரண்யம்: பேஸ்புக் சிக்கலில் மாட்டும் பெண்ணின் கதை

23 ஜூலை, 2015 - 14:14 IST
எழுத்தின் அளவு:
Aranyam-movie-story

எந்த இயக்குனரிடமும் உதவியாளராக இல்லாமல் ஒரு நாளைக்கு 3 படம் பார்த்த அனுபவத்தில் புதுமுகம் குபேர்ஜி இயக்கி இருக்கும் படம் ஆரண்யம். ராம், நீரஜா, இளவரசு, சிங்கமுத்து ஹேமா நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ராம் இசை அமைத்துள்ளார், சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


படத்தை பற்றி இயக்குனர் குபேர்ஜி கூறியதாவது: ஆரண்யம் என்றால் காடு என்று பொருள். படத்தின் முக்கிய பகுதிகள் அடர்ந்த காட்டில் நடக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தாய்லாந்து காட்டில் படமாக்கி உள்ளோம். சின்ன சின்ன திருட்டு செய்து ஜாலியாக வாழும் 4 இளைஞர்கள் ஒரு சின்ன திருட்டில் பெரிய பிரச்சினையை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க அவர்கள் காட்டுக்குள் செல்கிறார்கள். அதேபோல ஹீரோயின் தன் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களை படம் எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் போடும் வழக்கம் உள்ளவர். அப்படி போட்ட ஒரு படம் அவரை சிக்கலில் மாட்டி விடுகிறது. அதிலிருந்து தப்பிக்க அவரும் காட்டுக்குள் ஓடுகிறார். காட்டில் என்ன நடக்கிறது. அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன என்பதுதான் படத்தின் கதை. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் படமாக இருக்கும்-. என்றார் இயக்குனர் குமார்ஜி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in