வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெலுங்கு நடிகர் ராம் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கத்தில் நடித்து வரும் சிவம் படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இப்படத்தை செப்டம்பர் 17 ஆம் தேதி திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜூலையில் திரைக்கு வந்த பிரபாஸின் பாகுபலி மற்றும் ஆகஸ்டில் திரைக்கு வரவிருக்கும் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் காரணமாக ஜூலை மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட சிவம் படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.