Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் ரிலீஸ் அன்றே இணையதளத்தில் படம் பார்க்கலாம்!

20 ஜூலை, 2015 - 16:10 IST
எழுத்தின் அளவு:
A-movie-can-be-watch-online-during-the-movie-release

கொச்சி: புதிய மலையாள படங்களை, அவை வெளியாகும் நாளிலேயே, ஆன்லைனில் பார்க்கும் வகையிலான வசதி, இன்று துவக்கப்படுகிறது. புதிய படங்களின் திருட்டு வி.சி.டி.,க்கள் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், புதிய மலையாள படங்களை, அந்த படங்கள் வெளியாகும் தினத்தன்றே ஆன்லைன் மூலமாக பார்க்கும் வசதியை, ஜிங்கோஸ் லேப்ஸ் என்ற நிறுவனம், இன்று துவக்குகிறது.


இந்த நிறுவனத்துக்கு சொந்தமான, Reelmonk.com என்ற இணையதளத்தில், புதிய படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். தயாரிப்பாளர்களுக்கும், இந்த நிறுவனத்துக்கும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, இந்த திட்டம் துவங்கவுள்ளது. இந்த இணையதளத்தில், ஒரு புதிய படத்தை பார்ப்பதற்கு, 180 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். சட்டப்பூர்வமாக நடக்கவுள்ள இந்த தொழிலுக்கு, மலையாள திரைப்பட உலகினர், ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in