டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா லயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிக்கும் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தின் படப்பிடிப்புகள் இன்று (ஜூலை 20) முதல் துவங்கியுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் டிக்டேட்டர் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகான் நாயகிகளாக நடிக்கின்றனர். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். இப்படம் குறித்து நடிகர் பாலகிருஷ்ணா கூறுகையில் தனது திரை உலக வாழ்க்கையில் டிக்டேட்டர் படம் மிகவும் ஸ்டைலான திரைப்படமாக அமையும் என்று கூறியுள்ளார். மேலும் இப்படத்திற்காக 12 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். வழக்கமான அதிரடி நாயகன் போல் இல்லாமல் பாலகிருஷ்ணா இப்படத்தில் ஸ்டைல் நாயகனாக நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களிடம் படம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள