டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரோஹன் சிப்பி இயக்கத்தில், 12 பாகங்களாக உருவாக்கப்பட உள்ள கிளையன்ட் என்ற தொடர் படத்தில் நடிக்க பிபாஷா பாசு ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து, பிபாஷா பாசு கூறியதாவது, இந்த படத்தின் மிகப்பெரிய ரசிகை நான். டீசன்ட் ஆன பட்ஜெட்டில், சிறந்தமுறையில் கதை சொல்லும் இவர்களது ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த தொடர்படத்தில், தான் நடிக்க தேர்வாகியுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக, பிபாஷா பாசு கூறியுள்ளார்.