தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனக்கு நடிப்புத்துறை மிகவும் பிடித்திருப்பதால், 80 வயது வரை நடித்துக்கொண்டே இருப்பேன் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் கூறியுள்ளார். சல்மான் கான், கரீனா கபூர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் கரீனாவிற்கு கடைசி படம் என்றும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில், நடிப்பதை கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கரீனா கபூர் கூறியதாவது, நடிப்பு என்பது என் ரத்தத்திலேயே ஊறியது. தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் கிடையாது என்றும், 80 வயது வரை தனக்கு நடிக்கும் ஆசை இருப்பதாக கரீனா கபூர் கூறினார்.