'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வாகை சூடவா இனியா தமிழ் சினிமாவில் நல்லதொரு குடும்பப்பாங்கான நடிகையாகி விட வேண்டும் என்பதுதான் இலக்காக வைத்திருந்தார். ஆனால், அந்த படத்திற்கு பிறகு மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் அதே கண்டிசனுடன்தான் நடித்தார். ஆனால் அந்த கண்டிசனே அவருக்கு வேட்டு வைத்து விட்டது. பின்னர் அவரை படங்களுக்கு புக் பண்ண ஆளில்லை. அதனால் வேறு வழியில்லமல் மிர்ச்சி செந்தில் நடித்த கண்பேசும் வார்த்தைகள் எனற் படத்தில் ஓரளவு கிளாமருக்கு மாறினார். அப்படத்தில் ஒரு விரகதாப பாடலில்கூட நடித்திருந்தார். ஆனபோதும் அவரது பெருத்த உடல்கட்டு ரசிகர்களை கவரவில்லை.