ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2012ம் ஆண்டு விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்கிற ஒரு அதிரடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடன சூறாவளி பிரபுதேவாவைப்போன்று சுழன்று சுழன்று அதிரடி நடனமாடக்கூடிய இளைஞர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இரண்டு சீசன்களாக அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 2012ம் அக்டோபர் 7-ந்தேதி நடைபெற்ற 2வது சீசன் இறுதிச்சுற்றில் கார்த்திக் என்பவர் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். ஸ்ரீதர் மற்றும் காயத்ரி ரகுராம் மாஸ்டர்கள் இருவரும் அவரை சீசன் 2வில் சிறந்த நடனக்கலைஞராக தேர்வு செய்தனர்.