நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பணத்துக்கு ஆசைப்பட்டு வருகிற படங்களில் எல்லாம் நடிப்பவரல்ல நடிகர் கிஷோர். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வாய்ப்பு இருக்கிற மாதிரி இருந்தால் மட்டுமே நடிக்கச் சம்மதிப்பார். அவர் நடித்த படங்களில் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்ததை அறியலாம் ஆடுகளம், வம்சம், போர்க்களம், வனயுத்தம்,ஹரிதாஸ் ,திலகர் என்று பார்த்தால் புரியும். இப்போது கிஷோர் புத்தன் இயேசு காந்தி என்கிற புதிய படத்தில் சிறைக்கைதி வேடத்தில் நடித்து வருகிறார். இதற்காக நிறைய தண்டனைக் கைதிகள் பற்றி விவரம் சேகரித்து கதைகளைப் படித்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.