பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை லட்சுமி மேனன் நடிப்பை விட படிப்பை அதிகம் நேசிப்பவர். லைம் லைட்டில் உள்ள நடிகை, படத்துக்கு அரைக்கோடி சம்பளம், எங்கு சென்றாலும் ஆட்டோகிராப் வாங்க கூட்டம் இது எல்லாமே தமிழ்நாட்டில்தான். கேரளாவிற்கு சென்றால் அவர் சாதாரண பெண், கல்லூரி மாணவி.
சமீபத்தில் பிளஸ் 2 பாசான லட்சுமி மேனன் தற்போது கொச்சி தவேராவில் உள்ள சாக்ரட் ஹார்ட் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கல்லூரிக்கு தினமும் ஆட்டோவிலதான் செல்கிறார். சக மாணவிகளுடன் நடிகை என்ற எந்த அடையாளமும் இல்லாமல் பழகுகிறார்-. கல்லூரி விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டுக்கு வந்து நடித்து கொடுக்கிறார்.