சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், தோனி மனைவி கேரக்டரில் நடிக்க பரினீதி சோப்ராவை, படக்குழு அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்த கேரக்டருக்கு, அலியா பட்டை படக்குழுவினர் அணுகியிருந்தனர், கால்ஷீட் பிரச்னை காரணமாக, அலியா பட், இதற்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், பரினீதி சோப்ராவையை, படக்குழு அணுகியுள்ளனர். எம் எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில், தோனி கேரக்டரில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.