Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் சமீரா ரெட்டி!

13 பிப், 2011 - 10:47 IST
எழுத்தின் அளவு:

விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். டைரக்டர் கவுதம் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சமீரா ரெட்டி. இப்போது அவரது இயக்கத்திலேயே நடுநிசி நாய்கள் என்ற பட‌த்தில் நடித்து முடித்துள்ளார். வரும் 18ம்தேதி இப்படம் ரீலிஸ் ஆகிறது. இதுபற்றி அவர் அளித்த பேட்டியில்,  நடுநிசி நாய்கள் படத்தின் கதை ஒரு திரில்லர் கதை. சைக்கோ கொலையாளியிடம் மாட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராட்டம் நடத்தும் ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. படம் பிரமாதமாக வந்துள்ளது. நிஜவாழ்வில் திகில் சம்பவங்களை நான் சந்தித்தது இல்லை, என்று கூறினார்.

யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு பதில் அளித்த சமீரா, எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுகிறேன், என்றார். காதல் பற்றி கூறுகையில், காதலிக்காத அல்லது காதலில் விழாத இளம்பெண்கள் யார்தான் இருக்க முடியும். அந்த வகையில், எனக்கும் காதல் அனுபவம் உண்டு. கல்லூரி வாழ்க்கையில் காதலித்துள்ளேன். ஆனால் பயம், வெட்கம் காரணமாக காதலை சொல்லவில்லை. அது நிறைவேறாமலே போய்விட்டது. இனி புதிதாக காதலிக்க வேண்டும். எனக்கென்று ஒருவர் நிச்சயம் இருப்பார். இப்போதைக்கு எனக்கு யாருடனும் காதல் இல்லை. அதனால் காதலர் தினம் கொண்டாட மாட்டேன். அன்றையதின் பட சூட்டிங்கில் இருப்பேன், என்றார்.

பேட்டியின்போது தமிழ் ரசிகர்களை ரொம்பவே புகழ்ந்து தள்ளினார் சமீரா.  என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம் என் கண்கள்தான். அதேபோல உலகத்திலேயே எனக்குப் பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ரசனையில் நம்பர் ஒன். அதனால்தான் எனக்கு தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன், என்கிறார் சமீரா! 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

hari - chennai,இந்தியா
12 அக், 2011 - 13:58 Report Abuse
 hari சமீரா நான் உங்க மிக பெரிய ரசிகன் உங்களை வாரணம் ஆயிரம் படத்தில் ரொம்ப ரசிச்சேன். அது ல நீங்க சோ cute ,. that film saw lot of time .....i very like u will u marry meeeeeeeeeeeeeeeeeee?
Rate this:
Regis - Vellore,இந்தியா
13 செப், 2011 - 08:37 Report Abuse
 Regis ஆல் வேய்ஸ் விஜய் குட் பெர்சன் இன் தமிழ் சினமா. ஆல் அச்ச்டேர்ச்ஸ் வைடிங் விஜய். Supter ஸ்டார் விஜய் .... ஜெய் ஹோ .. விஜய்..
Rate this:
மோகன் - Pune,இந்தியா
20 பிப், 2011 - 03:17 Report Abuse
 மோகன் விஜய்ன்ன எல்லாருக்கும் பிடிக்கும்தான். தளபதி rocks
Rate this:
அப்பு - மதுரை,இந்தியா
13 பிப், 2011 - 11:21 Report Abuse
 அப்பு விஜையிடமே நேராக கேட்டு விடலாமே."உம் மேல ஆச தான்..."
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in