பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எம்.எஸ்.வி.யால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாசிரியர்கள், பாடகர்கள் ஏராளமானபேர். அவர்கள் பற்றிய விபரம் வருமாறு...
பாடகர்கள்
ஜெயச்சந்திரன் - மணிபயல் (படம்)
வாணி ஜெயராம் - தீர்க்க சுமங்கலி (படம்)
வசந்தா - சுமதி என் சுந்தரி (படம்)
எம்.எல்.ஸ்ரீகாந்த் - உத்தரவின்றி உள்ளே வா (படம்)
ஜி.கே.வெங்கடேஷ் - பாவ மன்னிப்பு (படம்)
கல்யாணி மேனன் - சுஜாதா (படம்)
புஷ்பலதா - ராஜபாட் ரங்கத்துரை (படம்)
சாவித்திரி - வயசு பொண்ணு (படம்)
ஷேக் முகமது - அபூர்வ ராகங்கள் (படம்)
சாய்பாபா
ஷோபா சந்திரசேகர் - நம் நாடு (படம்)
கவிஞர்கள்
புலமைப்பித்தன்
முத்துலிங்கம்
நா.தாமராசன்
ரோஷானாரா பேகம் - குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் (குடியிருந்த கோயில்)