நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
'பிரேமம்' படத்தின் பைரஸி பிரச்சனையில் சில மீடியாக்கள் படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன் மீதே தங்களது சந்தேக கணைகளை தொடுத்து வருகின்றன. ஆனால் அல்போன்ஸை குறிவைப்பதன் பின்னணியில் யாரோ சில திரையுலக புள்ளிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், பெரும்பாலான திரையுலகினரின் ஆதரவு அல்போன்ஸ் புத்ரனுக்கு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மனதில் பட்டதை தைரியமாக பேசும் நடிகையான ரீமா கல்லிங்கல் அல்போன்ஸ் புத்தரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.