டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹாலிவுட் படங்களின் முதல் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஓமர் ஷெரீப், அவர் நடித்த லாரன்ஸ் ஆஃப் அரேபியா, மெக்னான்ஸ் கோல்ட், சே, மார்க்கோ தி மேக்னிபிசன்ட், தி நைட் ஆப் தி ஜெனரல்ஸ் போன்ற படங்கள் உலகப் புகழ்பெற்றவை.
83 வயதான ஒமர் ஷெரீப் முதுமை காரணமாக பல நோய்கள் தாக்கியதால் கெய்ரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை ஷெரீப்பின் உதவியாளரும், உறவினர்களும் நேற்று அறிவித்தனர்.