Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாண்டியராஜன் செய்த குரு துரோகம்!

12 ஜூலை, 2015 - 08:33 IST
எழுத்தின் அளவு:
Bhagyaraj-and-Pandiarajan

பாரதிராஜாவிடத்தில் உதவியாளராக இருந்தவர் கே.பாக்யராஜ். இவரிடத்தில் உதவியாளராக இருந்தவர் ஆர்.பாண்டியராஜன். சில படங்களில் பணியாற்றிய இவரை தனது முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை நடித்திருந்த வேடத்தில் நடிக்க வைக்கவும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தாராம் பாக்யராஜ். அதையடுத்து, படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவுட்டோருக்கு மொத்த யூனிட்டும் சென்றநேரம் உதவி இயக்குனரான பாண்டியராஜனை மட்டும் காணவில்லையாம். அதனால் உடனே சென்னைக்கு போன் செய்து விசாரித்தபோது, அவர் பிரபு-ரேவதியை வைத்து கன்னிராசி என்றொரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதாக பாக்யராஜ்க்கு தகவல் கிடைத்திருக்கிறது.


அதன்பிறகுதான், அவசரகதியில் பாண்டியராஜன் நடிக்கயிருந்த வேடத்திற்கு தவக்களையை புக் பண்ணி படப்பிடிப்பை தொடர்ந்தாராம் பாக்யராஜ். இந்த தகவலை சமீபத்தில் ஒரு மேடையில் தெரிவித்த கே.பாக்யராஜ், அன்றைய தருவாயில் பாண்டியராஜன் அப்படி என்னிடம்கூட சொல்லாமல் கொள்ளாமல் படம் இயக்கியது எனக்கு குரு துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன். என்றாலும், அந்த படத்தை அவர் இயக்கிய பிறகு எனக்கே அது பெருமையாக இருந்தது. எனது அசிஸ்டென்ட் ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறார் என்று நானும் பெருமையடித்துக்கொண்டேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in