Advertisement

சிறப்புச்செய்திகள்

பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கிற்கு முதலிடம் கொடுக்கும் பூர்ணா!

11 ஜூலை, 2015 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Poorna-gave-preference-to-tollywood

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூர்ணா. அவர் வந்த நேரத்தில் அசின் இடத்தை பிடிக்கப்போகிறார் என்றெல்லாம்கூட பில்டப் கொடுத்தார்கள். ஆனால், பூர்ணா நடித்த எந்த படமும் ஹிட்டாக அமையாததால் இப்போது வரை தமிழ் சினிமாவின் ராசியில்லாத நடிகை பட்டியலில் அழுத்தமாக இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர். இப்படி தமிழ் சினிமா கொடுத்த ஏமாற்றத்தில் ஆந்திரா பக்கம் சென்றவருக்கு சில படங்களில் கிளாமரான கதாநாயகி வேடம் கிடைத்தபோதும் படங்கள் வெற்றி பெற்றதால் அங்கு ராசியான நடிகையாகி விட்டாராம் பூர்ணா. அதிலும் அவுனு-2 என்ற படத்தில் குளியல் காட்சியில்கூட நடித்திருக்கிறார் பூர்ணா.


ஆனால் அப்படி அவர் நடித்த காட்சியை அதிக அழகியலுடன் படமாக்கியிருந்தார்களாம். அதனால்தான் மேலுமொரு படத்திலும் கவர்ச்சிகரமான ரோலில் நடிப்பதாக சொல்லும பூர்ணா. தமிழில் கைவசம் படமிருந்தபோதும், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இல்லையாம். காரணம், அருள்நிதியுடன் நடித்த தகராறு படம்தான் கடைசியாக தமிழில் அவர் அதிகமாக எதிர்பார்த்த படமாம். அப்படத்தில் கதாநாயகி என்றபோதும் காதலனை அடைய வேண்டும என்பதற்காக வில்லியாக உருவெடுத்த அந்த வேடம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனபோதும் அது ரசிகர்களை கவரவில்லை என்பது என் துரதிர்ஷடம் என்று கூறும் பூர்ணா, தமிழ், மலையாளத்தைவிட சமீபகாலமாக தெலுங்கு படங்களே கைகொடுத்து வருவதால் அந்த மொழிக்குப்போக மீதமிருக்கும் நேரங்களில்தான் மற்ற மொழிப்படங்களுக்கு கால்சீட்கொடுக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in