Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்கலில் விக்னேஷ்!

10 ஜூலை, 2015 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Vignesh-in-trouble

சின்னத்தாய் படத்தில் அறிமுகமான விக்னேஷ், பாரதிராஜாவின் கிழக்கு சீமை யிலே, பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா உள்பட பல மெகா படங்களில் நடித்தவர். என்றபோதும், அவரால் முன்னணி நடிகர் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஒரு சராசரியான நடிகராகத்தான் இருந்து வருகிறார்.


ஆனால், ஈசா, கெளரவர்கள், புவனக்காடு படங்களுக்குப்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் அவன் அவள் என்ற பெயரில் ஒரு படத்தை தானே தயாரித்து நடித்தார் விக்னேஷ். ஆனால் அந்த படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை.


அதனால் பல மாதங்களாக காத்திருந்த அவர் கடந்த மாதத்தில் படத்தை தானே ரிலீஸ் பண்ண நினைத்தார். ஆனபோதும் படத்தை சொந்தமாக வெளியிட குறைந்தபட்சம் 20 லட்சம் வரை தேவைப்படுகிறதாம். ஆனால் கைவசம் இருந்த பணத்தை வைத்து படத்தை எடுத்து விட்ட விக்னேஷ்க்கு எதிர்பார்த்தபடி பைனான்ஸ் உதவி கிடைக்கவில்லையாம். அதனால் படத்தை வெளியிட முடியாமல் தடுமாறிக்கொண்டு நிற்கிறார் விக்னேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in