பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகையான பூர்ணா முனியாண்டி விலங்கியல் முன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரவேசித்தார். அப்படத்தைத் தொடர்ந்து கந்தகோட்டை, ஆடு புலி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள பூர்ணா கன்னட,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தகராறு படத்தில் நயாகியாக நடித்த பூர்ணா அதன் பின்னர் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் குத்தாட்ட நடிகையாக மாறிவிட்டார். டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தில் பூர்ணா அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை இயக்குநர் கோரடலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் நடிகை பூர்ணா சர்வமங்களம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கின்றார்.இயக்குநர் சிவாஜி இயக்கும் இப்படத்தில் நடிகர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.