நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சீனிவாசா கிரியேஷன்ஸ் சார்பில், நகேஷ் இயக்கும் படம் "திகில்". இதில் 2007ம் ஆண்டின் மிஸ் இந்திய அழகி சிந்தூரா நடிக்கிறார்.
தலக்கோணம் காட்டில் வைரம் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். அதனை பூமியிலிருந்து எடுக்கும் பொறுப்பிற்கு சிலர் காட்டுபகுதிக்கு வருகின்றனர். அப்படி வைரத்தை தேடிப்போகும் அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதை கண்டுபிடிக்க சி.பி.ஐ., அதிகாரியாக சிந்தூரா வருகிறார்.
படத்தில் கம்பீரமான சி.பி.ஐ.அதிகாரியாக சிந்தூரா நடிக்கிறார். சிந்தூரா கடந்த 2007ம் ஆண்டு மிஸ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.