தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை : சிம்பு நடித்துள்ள வாலு படம், இம்மாதம் 17ம் தேதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இப்படம் வெளியாவதற்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
மேஜிக் ரேஸ் நிறுவனம் இதுதொடர்பாக, தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, வாலு படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, படத்தை வெளியிடுவதற்கான 4 மாநில உரிமையை எங்களுக்கு வழங்கியிருந்தார். ஆனால், தற்போது வேறு யார் மூலமோ படம் வெளியாக உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.