மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுட் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 19 ஆம் தேதி பூஜையுடன் நடைபெறவுள்ளன. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் துவங்க உள்ளது. தாய்லாந்து நாட்டு சண்டைப் பயிற்சி கலைஞர் கேசா க்ஹம்ப்ஹக்டீ இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். இவர் இட்டரம்ம்யல்தோ, பில்லா, டூசுகேல்த்த போன்ற தெலுங்கு படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.