ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிகச்சிறந்த நடிகை என பெயர் வாங்கிய மஞ்சு வாரியரைப்போய் இன்னும் நடிப்பு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என சொல்வதா..? யார் அப்படி சொன்னது என தெரிந்துகொள்ள துடிக்கிறீர்களா..? மோகன்லால் இசைக்குழு ஆரம்பித்தபோது இது அவருக்கு வேண்டாத வேலை என பகிரங்கமாக கருத்து தெரிவித்த மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி தான், ஜோசப் தான் மஞ்சு வாரியர் பற்றி இப்படி சொல்லியிருக்கிறார்.. இத்தனைக்கும் 'ஓம் சாந்தி ஒசனா' என்கிற ஒரே படத்தை மட்டுமே இயக்கியுள்ளார் இவர். இவருக்கும் அவருக்கும் ஏதாவது முன் விரோதமா என்ன..?