ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பிரேமம்' படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்க, ஆன்டி பைரஸி செல்லிடம் புகார் கொடுத்தும், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தாங்களே களத்தில் நேரடியாக களம் இறங்கியது 'பிரேமம்' டீம். தற்போது படத்தை ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றியவர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பது குறித்து வெளிப்படையாக கூற மறுத்துவிட்டார்.