ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் மகனான சஞ்சயின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க, ஹன்சல் மேத்தா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய விருது பெற்ற இயக்குநரான ஹன்சல் மேத்தா, இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான திரைக்கதையை, காலஞசென்ற வினோத் மேத்தா எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது