பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சதுரங்க வேட்டை, பப்பாளி ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா நாயர். அதன்பிறகு அவருக்கு சில படவாய்ப்புகள் தேடிச்சென்றன. ஆனால் அவர் ஊதி பெருத்துப்போய் இருந்ததால் கதாநாயகிக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு சென்றன. அதனால் தீவிர உடற்பயிற்சி செய்து உடல்கட்டை ஸ்லிம்மாக்கிக்கொண்டு கடந்த சில மாதங்களாகவே தென்னிந்திய சினிமாக்களில் தீவிர படவேட்டை நடத்தி வந்தார் இஷாரா. ஆனால் அவர் நடித்தால் பிரபல ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்றொரு கண்டிசனையும் வைத்து பேசுவதால் இதுவரை அவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. விளைவு, பிரபல ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்பதில் மாறாமல் இருக்கும் இஷாரா, இப்போது பிரபல நடிகர்களுடன் குத்தாட்டமாட சான்ஸ் கிடைத்தாலும் நான் ஓகே என்று இயக்குனர்களின் காதுகடித்து வருகிறார். அதோடு கவர்ச்சியில் எல்லைதாண்டவும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் இஷாரா நாயர்.