பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாள கவுண்டமணி என அழைக்கப்படும் ஜெகதிஸ்ரீகுமாரும் மெகா ஸ்டார் மம்முட்டியும் கடந்த 30 வருடத்துக்கும் மேலான நண்பர்கள்.. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் மம்முட்டி நடித்து சூப்பர்ஹிட்டான 'ஒரு சிபி.ஐ டைரிக்குறிப்பு' படத்தின் நான்கு பாகங்களிலும் மம்முட்டியுடன் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து நடித்த பெருமைக்கு உரியவர். அப்படிப்பட்ட ஜெகதிஸ்ரீகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயங்களில் அவரை அடிக்கடி சந்தித்து வந்தார் மம்முட்டி.