இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் லட்சுமி வந்தாச்சு. இந்த தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டி வருகிறது. அதாவது காதலன் கைவிட்ட நிலையில் வெற்றிவேலுடன் தாலி கட்டாமல் மனைவியாக வாழ்ந்து வருகிறாள் லட்சுமி. இந்த நிலையில் காதலன் லட்சுமியை தேடி வருகிறான். இந்த பகுதிதான் அடுத்தடுத்து எபிசோட்களில் வர இருக்கிறது.