இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் கணேஷ் வெங்கட்ராம். உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த அச்சாரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது பொல்லாதவன் இந்தி ரீமேக்கில் டேனியல் பாலாஜி நடித்த வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் தனி ஒருவன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.