சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
1994ல் சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து வெளியான படம் மகாநதி. சுகன்யா கமலுடன் ஜோடி சேர்ந்த அப்படத்திற்கு கதை திரைக்கதையை கமலே எழுதியிருந்தார். அப்படம் கமலின் கேரியரில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படமாகவும், சிறந்ததொரு படமாகவும் இருந்தது.
இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வெளியாகியுள்ள த்ரிஷ்யம் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. நெல்லை தமிழ் பேசி அவர் நடித்துள்ள யதார்த்தமான நடிப்பைப்பார்த்து இந்த படம் கமலுக்கு இன்னொரு மகாநதி என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.