பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை நகரில் முதன் முறையாக கோயம்பேட்டிலிருந்து, ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வியந்து வருகிறார்கள். கட்டணம் மிகவும் உயர்வு என்ற விமர்சனம் இருந்தாலும் மெட்ரோ ரெயில் சென்னை நகரின் புதிய அடையாளமாகியிருக்கிறது. அதை சினிமாகாரர்கள் விட்டு வைப்பார்களா. இதோ மெட்ரொ ரெயிலில் முதல் படப்பிடிப்பை நடத்துகிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.