நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள பென்சில் படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. தற்போது அவர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். வசனத்தை அட்லி எழுதியுள்ளார். படத்திற்கு கெட்டபயடா இந்த கார்த்திக் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். சங்கர், குணா இயக்குகிறார்கள்.