Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர்கள் சமையல் வாயு மானியத்தை திருப்பி ஒப்படைப்பார்கள்: பதவி ஏற்றதும் முதல் நடிவடிக்கை: விக்ரமன் தகவல்

04 ஜூலை, 2015 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Vikraman-speech

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக விக்ரமன் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் விக்ரமன் செய்த மகத்தான சாதனைகளால் அவருக்கு மீண்டும் அந்த பொறுப்பை இயக்குனர்கள் வழங்கி இருக்கிறார்கள். வருகிற 6ந் தேதி அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். அப்போது வசதிபடைத்த 200 இயக்குனர்களையாவது சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதன் முதல்கட்டமாக அவர் தனது சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்.


இதுகுறித்து விக்ரமன் கூறியதாவது: வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைத்தால் அரசுக்கு ஆயிரம்கோடி கிடைக்கும் இதைக் கொண்டு ஏழைகளுக்கு அதிக அளவில் மானியம் கொடுக்க முடியும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் தங்கள் மானியத்தை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். நான் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றதும் வசதிபடைத்த 200 இயக்குனர்களையாவது சமையல் எரிவாயு மானியத்தை திரும்ப ஒப்படைக்க வைப்பேன். நான் எனது மானியத்தை ஒப்படைத்து விட்டேன். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in