ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ சன்னி தியோல் நடித்து, தயாரித்து வரும் படம் காயல் ஒன்ஸ் அகைன். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் படம் ரிலீஸ் ஆகாது என்றே தெரிகிறது. இதுப்பற்றி விசாரித்ததில் படத்திற்கு நிதி சிக்கல் எழுந்துள்ளதாம். தயாரிப்பாளரான சன்னி தியோல் கடும் நிதி சிக்கலில் சிக்கியுள்ளாராம். படத்தின் ஷூட்டிங் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு அவர் கொடுத்த செக், வங்கியில் பணமின்றி திரும்பி வந்துள்து. இதேப்போன்று பலரும் இந்த புகாரை கூற, படத்தின் ஷூட்டிங்கை தொடர முடியாமல் தவிக்கிறாராம் சன்னி தியோல்.