பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அபிஷேக் பச்சன் நடித்து வரும் புதிய படம் ''ஆல் இஸ் வெல்''. ஓ மை காட் படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா இயக்குகிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகை அசின் பாலிவுட்டில் வாய்ப்பு பெற்றுள்ளார். அசினுடன் ரிஷி கபூர், சுப்ரியா பதக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆல் இஸ் வெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக், ஆல் இஸ் வெல் படம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும் என்று கூறினார்.