தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
டோலிவுட்டில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் திரைக்கு வந்த டைகர் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தயாரிப்பாளர்கள் தாகூர் மது மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோரின் இணை தயாரிப்பில் இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் டைகர் படம் வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிருஷ்ணா நாயகனாகவும் நடிகர் நிஷாம் மற்றும் நடிகை ஷிரத் கபூர் காதல் ஜோடியாகவும் நடித்திருந்தனர். நட்பையும், காதலையும் மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் பல தெலுங்கு படங்கள் திரைக்கு வந்திருப்பினும் டைகர் படத்திற்கே ரசிகர்கள் முன்னுரிமை கொடுப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.