பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெல்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் வெல்கம் பேக். ஜாவ் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், நானா பட்டேக்கர், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும்வேளையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெல்கம் பேக் படத்தின் டிரைலரை அடுத்தவாரம், அதாவது, ஜூலை 6ம் தேதி வௌியிட முடிவு செய்துள்ளனர். படத்தை செப் 4ம் தேதி வௌியிட இருக்கின்றனர்.