பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சண்டிவீரன் படத்தில் நடித்து வரும் அதர்வா அடுத்து ஒரு பீரியட் பிலிமில் நடிக்கிறார். வானவராயன் வல்வராயன், குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்குகிறார். கீலம் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தீபா அய்யர் தயாரிக்கிறார்.
அதர்வாவுடன் தம்பி ராமய்யா, எஸ்.பி.சரண், பட்டியல் சேகர், மலையாள நடிகர் சலீம், மெட்ராஸ் படத்தில் நடித்த நந்தகுமார், நடிக்கிறார்கள். மெரீனா படத்துக்கு இசை அமைத்த கிரிஷ் இசை அமைக்கிறார். வாசன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு டைட்டிலையும், ஹீரோயினியையும் தேடிக் கொண்டிருக்கிறார். மாங்காடு அம்மன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. 1980 கால கட்டத்தில் நடக்கும் காதல் கதை என்கிறார்கள்.