சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமீபத்தில் வெளியான வெற்றி படம் ஏபிசிடி-2. இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் வருண் தவானும், ஸ்ரத்தா கபூரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களுக்கான கெமிஸ்ட்டிரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரத்தா, வருண் பற்றி பேசும்போது, சின்ன வயது முதலே வருண் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. இப்போது எனது நெருங்கிய நண்பராகிவிட்டார். எங்களது அப்பாக்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். அவர் வீட்டு போட்டோக்களில் எனது போட்டோவும் இருக்கும், அந்தளவுக்கு நாங்கள் இருவரும் நட்பானவர்கள் என்று கூறியுள்ளார்.