இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அரசியல்வாதியாக மாறியபின்னரும் கூட தமிழ் மற்றும் தெலுங்கில் தன்னை தேடிவரும் கேரக்டர்களை தயங்காமல் ஏற்று நடித்து வருகிறார் நடிகை ரோஜா. இந்த வருடமே தமிழில் அவர் நடித்த மூன்று படங்கள் ரிலீசாகிவிட்டன. அதில் இரண்டு படங்களில் வில்லியாகவும் மிரட்டியிருந்தார். ஆனால் அவர் முன்னணி நடிகையாக இருந்த காலம் தொட்டே தெலுங்கிலும், தமிழிலும் தான் கவனம் செலுத்தினாரே தவிர, மலையாளத்தில் அதிகப்படங்களில் நடிக்கவில்லை.