இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் டியர். ராஜம் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். கதை திரைக்கதை வசனம், இசை இயக்கம் எல்லாமே அவர்தான். படத்தில் ஹீரோயின் இல்லை. துளசி, நிஷா, பிந்து, திவ்யா, மதுமிதா என்ற நான்கு வில்லிகள் அறிமுகமாகிறார்கள். ஜேயெஸ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
"ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் 5 பெண்கள் திக் பிரண்ட். லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் அவர்களின் பொழுதுபோக்கு அப்பாவி இளைஞனை காதலில் விழவைத்து பின்பு அவனை அவமதித்து அவன் படும் வேதனைகளை பார்த்து ரசிப்பது. அப்படி சிக்கிய ஒரு இளைஞன் அவர்கள் டார்ச்சர் தாங்கமல் இறந்து விட ஆவியாக வந்து அந்த பெண்களுக்கு சரியான பாடம் நடத்துவதுதான் கதை. கிளாமரும், திகிலும் கலந்த படம். படத்தின் கிளைமாக்சுக்காக பழமையான பங்களா செட் போட்டு படமாக்கி இருக்கிறோம். என்கிறார் இயக்குனர் ராஜெம்.