இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு, பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை, சுசீந்திரன் இயக்கிய ஜீவா என விஷ்ணு நடித்த பல படங்கள் பேசப்பட்டன. கடந்த வாரம் வெளியான இன்று நேற்று நாளை படத்திலும் விஷ்ணுதான் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஷ்ணு, மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்.
இதனிடையே டுவிட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் விஷ்ணு, தற்போது இரண்டரை லட்சம் ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். இவரைவிட முன்னணியில் உள்ள பல ஹீரோக்கள் குறைவான ஃபாலோயர்களையே வைத்திருக்கின்றனர். இந்நிலையில் விஷ்ணுவுக்கு இரண்டரை லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்திருப்பது அரிதான விஷயமாகவேப் பார்க்கப்படுகிறது.