ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபாங் 3 படம், 2017ம் ஆண்டின் ஈத் பண்டிகையின் போது ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2013ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போது, ஷாரூக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெளியானது. 2014ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போது, சல்மான் கானின் கிக் படம் வெளியானது. சல்மான் கானி்ன் நடிப்பில் உருவாகியுள்ள படங்களான, பஜ்ரங்கி பைஜான் படம், இந்தாண்டு ஈத் பண்டிகையின்போதும், சுல்தான் படம், 2016ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போதும், 2017ம் ஆண்டின் ஈத் பண்டிகையின்போது தபாங் 3 படமும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.