‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஐஸ்வர்யா ராய் பச்சன் நீண்டநாட்கள் கழித்து நடித்திருக்கும் படம் ஜஜ்பா. இந்த படத்தின் டிரைலர், ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை, படத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா உறுதி செய்துள்ளார். கொரிய படம் செவன் டேய்ஸ் படத்தின் ரீமேக்கிற்கு பிறகு, ஐஸ்வர்யா ராய் பச்சன், இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய், இர்பான் கான், அனுபம் கேர் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ள இப்படம், அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.