தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேரம் படம் தமிழிலும் மலையாளத்திலும் ஹிட்டானதுபோது, அந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்தரனின் நண்பர்கள் அதுதான் ஹிட் கொடுத்தாச்சே.. கல்யாணம் பண்ணிக்கொள் என அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் இரண்டு படங்களாவது பெயர் சொல்லும்படியான ஹிட்டுகளாக கொடுத்துவிட்டுத்தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார் 31 வயதை தொட்டுவிட்ட அல்போன்ஸ். இப்போது மலையாளத்தில் அவர் இயக்கிய இரண்டாவது படமான 'பிரேமம்' அவரை வசூல் இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டது..