ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
சூர்யாவுக்கும் 36க்கும் அப்படி என்னதான் ராசியோ? 36 வயதினிலே வெற்றிவிழாவுக்குப் பிறகு அவர் கலந்து கொண்டது 36 ஆம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழா. நல்ல மதிப்பெண் பெற்ற ஏழைமாணவர்களுக்கு பரிசளித்து சூர்யா பேசும்போது " எனக்கு எல்லாமே என் அப்பா தந்தது. உங்களைப் பார்க்கும் போது எனக்கு சொல்லத் தோன்றுவது இதுதான். நீங்கள்தான் சாதனையாளர்கள் .நீங்கள்தான் நிஜமான சாதனை வீரர்கள். நாங்கள் சாதாரணமானவர்கள்.நீங்கள்தான் நிஜமான ஹீரோக்கள்.